Tuesday, June 23, 2020

பொதுத்தேர்தல் முடிவடைந்தகையோடு மாகாணசபைத் தேர்தல் - பிரதமர்



பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் கூடியவிரைவிலேயே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இன்று (23) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!