Friday, June 19, 2020

பூமியிலிருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 பூமியிலிருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
பூமியிலிருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் உள்ள நாசாவின் நியூ ஹெரிசன் ஸ்பேஸ் கிராவ்ட் புதிய நட்சத்திரங்களை படம்பிடித்துள்ளது.இதற்குப் பெயர் பெரலொக்ஸ் எபெக்ட்.

முதல் முறையாக இந்த நட்சத்திரம் ஸ்பேஸ் கிராவ்ட் இல் இருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது.பூமியில் இருந்து பார்த்தால் கை விரல் நுனி அளவே உள்ள இந்த நட்சத்திரங்கள் தற்போது வித்தியாசமான கோணங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

பூமியிலிருந்து பார்ப்பதைக் காட்டிலும் ஸ்பேஸ்கிராவ்ட் அனுப்பிய புகைப்படங்களில் வானம் வித்தியாசமாக காட்சி அளிப்பதாக கொலராடோ ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக புளூட்டோ கிரகம் இதேபோல் படம்பிடிக்கப்பட்டது.பூமியிலிருந்து 4.2 மற்றும் 7.7 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ப்ராக்ஸிமா செண்டாவுரி மற்றும் வுல்வ் 350 ஆகிய நட்சத்திரங்கள் இவற்றை நின்று ஸ்பேஸ் கிராவ்ட் படம் பிடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!