நாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்ற சகல குடும்பங்களுக்கும் சூரியசக்தி மின் தொகுதிகளை (solar panels) இலவசமாக விநியோகிக்கும் வேலை திட்டத்தை ஆரம்பிக்க மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த
வேலைத்
திட்டத்தின் ஊடாக
நாட்டின் மின்சார வசதி
இன்றி
காணப்படும் 12500 குடும்பங்கள் உள்ளடங்கலாக குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களுக்கு இலவசமாக சூரியசக்தி மின்
தொகுதிகளை வழங்க
தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த
அமரவீர
தெரிவித்துள்ளார்.