Wednesday, June 24, 2020

பீ. சீ.ஆர் பரிசோதனை ஒன்றிற்கான செலவு ரூபா 6500- 8000.


வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளிடம் இருந்து,  பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து  அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!