பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மாளிகாவத்தை பகுதியில் வைத்து வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
நேன்றிரவு இந்த
சம்பவம் நடந்துள்ளது. முச்சக்கர வண்டி
ஒன்றில் வந்தவர்கள் இந்த
வாள்வெட்டை நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர்
தேசிய
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த
நால்வர் இந்த
வாள்
வெட்டை
நடத்திவிட்டு தப்பிச் செல்கையில் மருதாணை வீதி
சமிக்ஞை விளக்கு அருகே
போலீசாரீன் சோதனைக்கு இலக்காகியுள்ளனர். அப்போது அவர்களில் மூவர்
தப்பிச் செல்ல
ஒருவர்
முச்சக்கர வண்டியுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.