ஜூன் 28 ஆம் திகதி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்ய்யப்பட்டுள்ளது .
கொரோனா அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள்
ஃபக்கர் ஜமான், இம்ரான் கான், காஷிஃப் பட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் மற்றும் வஹாப் ரியாஸ்.