பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதிக்குப் பின்னர் பொலிசாரால் வழங்கப்பட்ட அபராத தொகையை செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குறித்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள
தபால்
நிலையங்கள் மற்றும் உப
தபால்
நிலையங்களில் அபராத
தொகையை
செலுத்த முடியும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.