Wednesday, June 17, 2020

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவபெரும வைத்தியசாலையில் அனுமதி


களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தற்போது அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!