இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பதவியேற்றார் ஜீவன் தொண்டமான். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவியை வகித்த அனுஷியா சிவராஜா அவர்கள் , பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலக்கலான, கலாட்டா கலந்த குட்டி லவ் ஸ்டோரியுடன் "கண்ணிரண்டிலே காந்தமா" பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது!..
ஜீவானந்தம் ராம் குழுவினரின் அருமையான இந்த படைப்பை பகிர்ந்து கொள்வதில் newtamilnews.com பெருமைகொள்கிறது.
Whatsapp Button works on Mobile Device only