அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அமைச்சு பதவி பிரதமரின் கீழ் கொண்டுவர திட்டம்.அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் அமைச்சுப்பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் இயக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பதவியை நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. இதன்பிரகாரம் வரும் திங்கட்கிழமை பதவியினை பிரதமர் பொறுப்பேற்பார் என அறியமுடிகின்றது