இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்.
இலங்கைக்கான இந்திய புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை மரியாதை நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்

மேலும் அவர்  உயர்ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக ஜனாதிபதியை சந்தித்து  நினைவு பொருட்களையும் வழங்கியிருந்ததாக அறியமுடிகிறது. மேலும் அந்த உரையாடலில் இரு நாடுகளினதும் பரஸ்பர உறவுகள் குறித்தும் பேசப்பட்டதாக அறியமுடிகிறது