மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லசஷபான தோட்டத்தில் மீட்கப்பட்ட
அரிய வகை மிருகங்களில் ஒன்றான கருஞ்சிறுத்தை உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலையத்தில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த கருஞசிறுத்தை
கடந்த 26 ஆம் திகதி சிக்கியது.