தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான அன்பளிப்புகளின் மூலமாக இந்த தொகை எட்டப்பட்டுள்ளது.
அன்பளிப்பு வழங்கியவர்கள் விபரம் பின்வருமாறு,
சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் - ரூ.100,000
பிலியந்தல ஹெடிகம சிறீ சுதர்ஷனாராமாதிபதி சங்கைக்குரிய நாயகியாதெனிய பேமரத்ன தேரர்- ரூ. 100,000
பிலியந்தல வேவல உத்யோகிபுர சிறீ விஜயராமாதிபதி மேல்மாகாண தலைமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய வேபன இர ஹேமாலோக நாயக தேரர் - ரூ. 100,000
நிவிதிகல சாசனப் பாதுகாப்புச் சபை அன்பளிப்பு - ரூ. 140,000
Siam City Cement
(Lanka) ltd நிறுவனம்-50 இலட்சம் மில்லியன் ரூபா
பாணந்துரை பிரதேச சபை நிதியத்திலிருந்தும் அதன் உறுப்பினர்களின் பங்களிப்பிலிருந்தும்-ரூ-7, 85,000
NSBM ( National School
of Business Management) நிறுவனம் ரூ. 10, 000,000
தபால் திணைக்கள பணியாளர் குழாமினர்-ரூ-20,000,000
இலங்கை மன்ற பணியாளர் குழாமினர் -
ரூ-2, 27,453
பேண்தகு அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சு பணிக்குழாம் ரூ-1,32,743
வனப் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் குழாமினர் ரூ-18, 32,535
வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணியாளர் குழாமினர் ரூ-15,89,189
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்கள பணியாளர் குழாமினர்- ரூ7, 46,888
மற்றும், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணியாளர் குழாமினர்- ரூ4,10,757
வெல்பல்ல, ரத்தலான – நாகம பண்டைய விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பிபிலதெனியே தம்மப்பிய தேரர்-ரூ 1,00,000
South Asia Gateway
Terminals தனியார் நிறுவனம் - ரூ22, 25,982
மாவனல்லை Ceylon Experts Recruitment @ Travel நிறுவனம்-ரூ-1,00,000;
இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம்- ரூ. 10,00,000
Spin Riders நிறுவனம்-ரூ1,05,000
கொழும்பு 08 ஐ சேர்ந்த திருமதி Aban Pestonjee - ரூ-1,00,000
ஹெக்டர் கொப்பேகடுவை விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ரூ 2, 50,000
ஆகியோரின் பங்களிப்பினாலேயே இந்த பெரும் தொகை எட்டப்பட்டுள்ளது.
நீங்களும் இதில் பங்களிப்புச் செய்ய விரும்பினால் :
www. itukama.lk
தொலைபேசி:
மேலதிக விபரங்களுக்கு:
076 070 0700
011 232 0880
011 235 4340
011 242 4012