ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்


மே மாதம் 31ஆம் திகதி இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது

ஜூன் 1ம்,2ம் மற்றும் 3ம் திகதிகளில் இரவு பத்து மணியிலிருந்து காலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்

ஜூன் மாதம் 4ம்  5ம்  திகதிகளில் இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்

ஜூன் மாதம் 6ம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் இரவு வேளையில் மாத்திரம் அமுலில் இருக்கும்.