இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் காலமானார்!!!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் தனது 55 வயதில் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சற்று நேரத்திற்கு முன்னர் காலமானார்.