மக்களின் இறுதி அஞ்சலிக்காக!!!!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்திற்கு (பத்தரமுல்ல-கொழும்பு) எடுத்துச்செல்லப்பட்டு, நாளையதினம் .தொ.காவின் தலைமை காரியாலயத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டும்.

அதனைத்தொடர்ந்து ரம்பொடை வெவன்டன் இல்லத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.


பின்பு கொட்டகலை CLF காரியாலயத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகைகள் இடம்பெறும் என்பதனை மிகவும் துயரத்துடன் அறியத்தருகிறோம்.