Monday, May 25, 2020

ஹீரோக்களுக்கு நிகராக ரிஸ்க் எடுக்கும் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா




நயன்தாரா தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் அதிலும் தமிழ் சினிமாவில் இவருக்கென்றே தனி ரசிகர் வட்டம் உள்ளது.


அதன் காரணமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் "நெற்றிக்கண்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் கொரியன் படம் ஒன்றின் ரீமேக் என கூறப்படுகிறது விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார் படத்தில் நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராக சண்டைக்காட்சி ஒன்றில் நடித்துள்ளார் அந்த காட்சியில் டூப் போடாமல் இவர் நடித்து அசத்தியுள்ளார் அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!