இரும்புத்திரை திரைப்பட பாணியில் நடந்த தகவல் விற்பனை



கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் Dark web இற்கு விற்பனை


இணைய பாவனை தற்போது மிகவும் அதிகரித்துள்ளதுஇப்படியான நிலையில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன

இந்த வரிசையில் சுமார் 2 .9 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகள் dark.web தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இவற்றுள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி, கல்வித்தகுதி மற்றும் வேலை தொடர்பான அனுபவங்கள் உட்பட பல தரவுகள் உள்ளடங்குகின்றன

குறித்த தரவுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

unacademy எனும் தொழில்நுட்ப நிறுவனமே இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது எனினும் இத் தரவுகள் எங்கிருந்து சைபர் குற்றவாளிகளால்  திருடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.