Covid -19 வைரஸினால் பல நாடுகள் தற்போது பல்வேறு பொருளாதார சரிவுகளையும் பல உயிர் இழப்புக்களையும் சந்தித்து வருகின்ற நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் காலத்தை நீடித்து உள்ளன.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க கூறிவரும் நிலையில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை ஜூன் முதலாம் திகதி வரை நீடித்துள்ளது என்பதனை அறிய முடிகின்ற அதேவேளை தற்போது வாய்ப்பு இருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஜூலை 6 வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கியிருந்த பேஸ்புக் பணியாளர்களுக்கு விரும்பினால் 2020 முழுவதும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Popular News
-
மத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...
-
நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...
-
மின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்கள...
-
2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில...
-
கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அ...
-
நாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்...
-
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நடந்தது.இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.அவர் ...
-
பத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெப்ரவரி மாதத்திலிருந்து நிர்ணய விலை விதிக்கப்படவிருக்கிறது. அரிசி, சீனி, மா, பருப்பு, ரின்மீன், நெத்...
-
வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்ம...
-
ஒரு வருட காலத்துக்குள் மதுபான பாவனையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங...
