பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்த பின்னர் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை தயாரிக்கும்படி கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு தாம் அனுப்ப உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்கப்படும் போது உயர் தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.